ஆஸ்திரேலியாவை கதறவிட்ட இளம்வீரர்… ஐபிஎல்க்கு வந்துட்டாரு… எந்த டீம்னு பாருங்க!

இதையடுத்து அவரை ஐபிஎல் தொடருக்கு எடுத்திட பல்வேறு அணிகளும் போட்டியிட்டன.

இந்த போட்டியில் தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

முஷ்டபிகுர் ரஹ்மானுக்கு பதிலாக… இளம் வீரருக்கு வலை விரிக்கும் சென்னை?

இது நடந்தால் சென்னை அணி கோப்பை வெல்லுவதை இந்த சீசனில் யாராலும் தடுக்க முடியாது என்பதால், ரசிகர்களும் தற்போது அவரின் வருகையை எதிர்பார்ப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

”இந்த பலம் போதுமா?”: ஆஸ்திரேலிய வீரரின் ஆணவத்திற்கு… தக்க பதிலடி கொடுத்த கேப்டன்

வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றிருந்த 11 வீரர்களில், 7 வீரர்கள் 1௦-க்கும் குறைவான டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
shane dowrich announces retirement

திடீரென ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர் காரணம் என்ன?

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக, தன்னுடைய 32 வயதிலேயே மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஷேன் டவ்ரிச் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
kohli practice dance

இணையத்தில் வைரலாகும் விராட் கோலி டான்ஸ்!

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையேயான இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கடற்கரையில் வாலிபால் ஆடிய இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள்!

மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக கரீபியன் தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள் கடற்கரையில் வாலிபால் விளையாடினர்.

தொடர்ந்து படியுங்கள்

வெஸ்ட் இண்டீஸ் தோல்வி: முன்னாள் வீரர்கள் சொல்வது என்ன?

மேற்கிந்திய தீவுகள் அணி உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறாததால் அந்த அணியின் முன்னாள் வீரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

முதன்முறையாக உலகக்கோப்பை சாம்பியனுக்கு நேர்ந்த கதி!

13 வது உலகக்கோப்பை ஒரு நாள் போட்டிக்கான கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் தேதி தொடங்கி நவம்பர் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பல்டி அடித்த கிரிக்கெட் வீரர்: வைரல் வீடியோ!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெவின் சின்க்ளேர் அந்தர் பல்டி அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டி20 வரலாறு: மிகவும் குறைந்த ஸ்கோர்களை பதிவு செய்த அணிகள்!

அதற்கு முன்பாகவே கடந்த 2014ஆம் ஆண்டு அஜந்தா மெண்டிஸ் 3 விக்கெட்டுகள் ஏஞ்சலோ மேத்யூஸ் 3 விக்கெட்டுகள் லசித் மலிங்கா 2 விக்கெட்டுகள் எடுத்ததால் இலங்கையிடம் தாக்குப் பிடிக்க முடியாத நெதர்லாந்து 10.3 ஓவரில் வெறும் 39 ரன்களுக்கு சுருண்டு டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மிகவும் குறைந்தபட்ச ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்