அடையாளம் தெரியாத அளவுக்கு உருமாறிய ரோபோ சங்கர்! என்னாச்சு?
எப்போதும் ஆக்டீவாக, சிரித்த முகத்துடன் காணப்படும் ரோபோ சங்கர், சமீபத்திய புகைப்படத்தில் சோகமாக, உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டார்.
தொடர்ந்து படியுங்கள்எப்போதும் ஆக்டீவாக, சிரித்த முகத்துடன் காணப்படும் ரோபோ சங்கர், சமீபத்திய புகைப்படத்தில் சோகமாக, உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டார்.
தொடர்ந்து படியுங்கள்சாப்பாட்டுத் தட்டைப் பார்த்தாலே எனக்கெல்லாம் வெயிட் ஏறுது… என் ஃபிரெண்ட் ஒருத்தர், பழைய சோறு முதல் மிட்நைட் பிரியாணி வரை கண்டதையும் சாப்பிடுறார். ஆனாலும் அவருக்கு மட்டும் எடை ஏறாதது ஏன்? இது முட்டாள்தனமான எண்ணமா அல்லது இதன் பின்னணியில் ஏதேனும் அறிவியல் இருக்கிறதா? உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரிடம் விசாரித்தோம்.
தொடர்ந்து படியுங்கள்எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கி, வெற்றியைத் தொடுவதுடன், தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வோர் வெறும் 20 சதவிகிதத்தினர் மட்டுமே என்கிறது ஆய்வு. அப்படியானால் யாரெல்லாம் இந்த முயற்சியில் தோற்றுப் போகிறார்கள்?
தொடர்ந்து படியுங்கள்பலரும் தாங்கள் கண்டது, கேட்டது எனப் பல விஷயங்களையும் சுயமாக முயற்சி செய்து பார்த்து எடைக்குறைப்பில் இறங்குவார்கள். அது சரியான முறையாக இல்லாமல் போகும்போது இப்படிப்பட்ட பின் விளைவுகள் வரலாம். எடையைக் குறைக்கிற எல்லோருக்கும் முடி உதிரும் என்று சொல்வதற்கில்லை.
தொடர்ந்து படியுங்கள்