கிச்சன் கீர்த்தனா: எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அரிசி உணவைத் தவிர்ப்பது நல்லதா?

எடையைக் குறைக்க நினைப்பவர்களும் சரி, என்றும் இளமையாக இருக்க நினைப்பவர்களும் சரி… `நானெல்லாம் சாதத்தைப் பார்த்தே பல வருஷமாச்சு… இட்லி, தோசைக்கெல்லாம் தடை போட்டாச்சு…’ என்று சொல்வார்கள். சற்று பருமனாக இருப்பவர்கள், இவர்களின் பேச்சை அப்படியே நம்பி, அதுதான் சரிபோல எனக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: எவ்வளவு சாப்பிட்டாலும் சிலருக்கு எடை ஏறாதது ஏன்?

சாப்பாட்டுத் தட்டைப் பார்த்தாலே எனக்கெல்லாம் வெயிட் ஏறுது…  என் ஃபிரெண்ட் ஒருத்தர், பழைய சோறு முதல் மிட்நைட் பிரியாணி வரை கண்டதையும் சாப்பிடுறார். ஆனாலும் அவருக்கு மட்டும் எடை ஏறாதது ஏன்? இது முட்டாள்தனமான எண்ணமா அல்லது இதன் பின்னணியில் ஏதேனும் அறிவியல் இருக்கிறதா? உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரிடம் விசாரித்தோம்.

தொடர்ந்து படியுங்கள்

திருமணத்திற்குப் பிறகு எடை கூடினால் விவாகரத்தா? மனைவி புகார்!

உத்தரபிரதேசம் மீரட்டில் திருமணத்திற்கு பிறகு மனைவியின் எடை கூடியதால், கனவன் விவாகரத்து கேட்டு தொல்லை செய்வதாக மனைவி புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்