கருங்காப்பியம்: விமர்சனம்
பேய்ப்படங்கள் சீசன் முடிந்துவிட்டது என்று சொன்னவர்களைக் கண்டுபிடித்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும். அஜய் ஞானமுத்து, டீகே, ராகவேந்திரா லாரன்ஸ் படங்கள் தந்து கொண்டிருக்கும்வரை, அதற்கொரு முடிவே கிடையாது. அந்த எண்ணத்தை வலுப்படுத்தும் விதமாக வெளியாகியிருக்கிறது காஜல் அகர்வால், ரெஜினா கேசன்ட்ரா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கருங்காப்பியம்’. கொத்துக்கொத்தாகப் பேய்க்கதைகள்! கொரோனா கால ஊரடங்கையொட்டி நிகழும் வகையில் ‘கருங்காப்பியம்’ கதை அமைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது என்ன செய்வதென்று புரியாமல், ஒரு பெண் புத்தகங்களாகப் படித்துத் தள்ளுகிறார். அப்படியும் […]
தொடர்ந்து படியுங்கள்