டாப் 10 நியூஸ்: மகாராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு விழா முதல் ‘புஷ்பா 2’ ரிலீஸ் வரை!
மகாராஷ்டிரா மாநில முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று (டிசம்பர் 5) பதவியேற்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்மகாராஷ்டிரா மாநில முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று (டிசம்பர் 5) பதவியேற்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே இன்று (நவம்பர் 30) மாலை கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வணிக கட்டிடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று (நவம்பர் 29) கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் பிரபல தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், ஃபெங்கல் புயல் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில், டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு தொடங்கி நாளையும் நாளை மறுநாளும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில நிர்வாகிகள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி ராஜா தலைமையில் இன்று நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. சென்னையைப் பொறுத்தவரைப் பல இடங்களில்…
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(நவம்பர் 14) அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகம முழுவதும் இன்று (நவம்பர் 13) பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(நவம்பர் 8) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் நான்கு கிழக்கு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது…
தொடர்ந்து படியுங்கள்