Top Ten News Today in Tamil Jun 20 2023

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதா தொடர்பாக இன்று ஏப்ரல் 24 தமிழக அரசு முக்கிய தொழிற்சங்கத்தினருடன் ஆலோசனை நடத்துகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

உலகக்கோப்பை கால்பந்தில் இன்று ‘டி’ மற்றும் ‘சி’ பிரிவில் கடைசிகட்ட லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. டி பிரிவில் துனிசியா – ஃபிரான்ஸ் ஆகிய அணிகளும், ஆஸ்திரேலியா – டென்மார்க் ஆகிய அணிகளும் களம் காண இருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

நாளை சூறாவளிக் காற்று: எந்தெந்தப் பகுதிகளில் வீசக்கூடும்?

அடுத்த 5 தினங்களுக்குத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி: புயலாக மாறுமா?

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 16 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

14 மாவட்டங்களில் நாளை கனமழை!

தமிழகத்தில் நாளை 14 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை

தொடர்ந்து படியுங்கள்