எதிர்க்கும் கூட்டணி கட்சி : பேரணியாக சென்று ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல்!

இந்தியா கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி இன்று (ஏப்ரல் 3) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

தொடர்ந்து படியுங்கள்
top 10 news tamil today

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
my relationship with wayanad

தகுதி நீக்கம் செய்தாலும் வயநாட்டுடனான உறவு முறியாது: ராகுல் காந்தி

என்னை தகுதி நீக்கம் செய்தால் வயநாட்டுடனான உறவு முறிந்து விடும் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் வயநாட்டுடனான எனது உறவு மேலும் வலுவடையும் என்பதே உண்மை என்று ராகுல்காந்தி பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பாஜகவிற்கு பயப்பட மாட்டேன்: ராகுல் ஆவேசம்!

வயநாடு தொகுதி மக்களின் தேவை என்ன என்பதற்காக போராடுபவரே உண்மையான மக்கள் பிரதிநிதி. எம்பி என்பது பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்ளும் ஒரு தகுதிதான். வயநாட்டுக்கு மருத்துவக் கல்லூரி கொண்டு வருவதற்காக நான் குரல் கொடுத்து இருக்கிறேன். சுதந்திரமான நாட்டில் வாழ வேண்டும் என்பதே வயநாடு மற்றும் இந்திய மக்களுடைய நோக்கம். வெறும் 4, 5 பேருக்கு மட்டும் சொந்தமாக இருக்கும் நாட்டில் யாருமே வாழ விரும்ப மாட்டார்கள். என் வீட்டுக்கு போலீசாரை அனுப்புவதன் மூலம் என்னை பயமுறுத்த முடியாது. என்னுடைய வீட்டை அபகரிப்பதன் மூலம் என்னுடைய நிம்மதியை கெடுக்க முடியாது. பாஜக அரசு எனது வீட்டை பறித்தாலும் நான் அதை பற்றி கவலைப்பட மாட்டேன். பாஜக மக்களவை பிளவுபடுத்துவதுடன் மக்கள் மத்தியில் மோதலை உண்டாக்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்