”இந்த பேரழிவு சாதாரணமானது அல்ல” : வயநாட்டை நேரில் கண்ட மோடி உருக்கம்!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ’இந்த பேரழிவு சாதாரணமானது அல்ல’ என பிரதமர் மோடி உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ’இந்த பேரழிவு சாதாரணமானது அல்ல’ என பிரதமர் மோடி உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்முண்டக்கை மற்றும் சூரல்மலை கிராமங்களில் நடந்துகொண்டிருக்கும் மீட்புப்பணி ஆறாவது நாளை எட்டியுள்ளது
தொடர்ந்து படியுங்கள்கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு பேரிடருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரணம் அளித்ததற்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மொத்த கிராமமும் அயர்ந்து இருந்த அந்த அதிகாலை நேரத்தில், ஏறத்தாழ 20 டிகிரி சாய்மானத்தில், மடமடவென மலையிறங்கி வந்து கொண்டிருந்தது அந்த நாசகாரம்…
தொடர்ந்து படியுங்கள்தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, இயற்கை பேரிடர்கள் குறித்து முன்னெச்சரிக்கை செய்து விட்டோம் என்று கூறுவதை மட்டும் மத்திய அரசு வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வயநாட்டின் முண்டக்கை கிராமத்தைப் பார்வையிடச் சென்றார் நடிகரும் கெளரவ லெப்டினன்ட் கர்னலான மோகன்லால்
தொடர்ந்து படியுங்கள்பாதிக்கப்பட்ட மக்களுக்குக் காங்கிரஸ் நூறு வீடுகள் கட்டித்தரும், ராகுல் காந்தி உறுதி
தொடர்ந்து படியுங்கள்கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், நிவாரணப் பணிகளுக்காக திரைக் கலைஞர்கள் நிவாரண நிதி வழங்க தொடங்கியுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்வயநாடு நிலச்சரிவை அடுத்து கேரளா மாநில அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ.15 இலட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அக்கட்சி தலைவர் திருமாவளவன் இன்று (ஆகஸ்ட் 2) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (ஆகஸ்ட் 1) காலை நிலவரப்படி 276ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 1,500 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 3வது நாளாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கேரளாவில் விடாது கொட்டித்தீர்த்த மழையால் வயநாட்டின் மேப்பாடு, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நள்ளிரவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 500க்கு மேற்பட்ட வீடுகளும், 1000க்கு மேற்பட்டோரும் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டனர். அவர்களை மீட்கும் […]
தொடர்ந்து படியுங்கள்