”Wayanad disaster is not normal”: Modi

”இந்த பேரழிவு சாதாரணமானது அல்ல” : வயநாட்டை நேரில் கண்ட மோடி உருக்கம்!

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ’இந்த பேரழிவு சாதாரணமானது அல்ல’ என பிரதமர் மோடி உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வயநாடு பேரழிவு… பாண்டியாறு – புன்னம்புழா திட்டம் எப்போது? ஈஸ்வரன் கேள்வி!

சமீபத்தில் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டகை, உள்ளிட்ட மூன்று கிராமங்களில் ஏற்பட்ட பேரழிவுக்கு காரணம் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சாலியாறு தான். சாலியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தான் மேற்கண்ட 3 கிராமங்களில் ஏற்பட்ட பெரு நிலச்சரிவுக்கு காரணமென்று கேரளத்தின் சூழலியல் ஆர்வலர்களே ஒத்துக் கொள்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்