யானை உள்பட 150 விலங்குகளை கொன்று மக்களுக்கு உணவு… நமீபியாவில் நடக்கும் கொடூரம்!

மேலும், அதிகரித்து வரும் யானைகளின் எண்ணிக்கை மனிதர்களுக்குச் சிக்கல்களை உருவாக்கும் நிலையை உருவாகியுள்ளது. ஆகையால் யானைகளை வேட்டையாடும் திட்டத்தினை நிறைவேற்றுகிறோம்.

தொடர்ந்து படியுங்கள்

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு!

கடந்த மே 16-ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டத்தில் தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
top ten news today in Tamil February 24 2024

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ரூ.1,516 கோடி மதிப்பீட்டில் நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 24) திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
Mettur dam water release

மேட்டூர் அணையில் இருந்து இன்று நீர் திறப்பு!

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களை காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இன்று (ஜனவரி 3) முதல் இரண்டு டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு: ஸ்டாலின் முக்கிய உத்தரவு!

தென்மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக அணைகள் நிரம்பி வருவதை ஒட்டி தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
cauvery water regulation committee tamilnadu water release

தமிழகத்திற்கு நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை!

நாளை முதல் டிசம்பர் மாதம் வரை காவிரியிலிருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 2700 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு இன்று பரிந்துரை செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
uttarakhand tunnel collapse final stage

சுரங்கப்பாதை விபத்து: இறுதிக்கட்டத்தை எட்டிய மீட்பு பணிகள்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியானது இறுதிக்கட்டதை எட்டியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
wrd chief engineer muthiah second day ed office

ED அலுவலகத்தில் இரண்டாவது நாளாக முத்தையா ஆஜர்!

தமிழ்நாடு நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்தையா இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அலுவலத்தில் இன்று விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
kamal haasan demand government

பிறந்தநாளில் அரசுக்கு கமல் வைத்த கோரிக்கை!

காற்றின் ஈரப்பதத்திலிருந்து நீர் பிரித்து தரும் வாயுஜெல் இயந்திரத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் வைக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்திற்கு 2600 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

தமிழகத்திற்கு 2600 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்