ஊருக்குள் விலங்குகள் வராமல் தடுக்க வனத்துறை புதிய முயற்சி!
ஓசூர் மாவட்ட வனப்பகுதியில் காடுகளை விட்டு ஊருக்கு விலங்குகள் வெளியேறாமல் தடுக்க கோடைக்காலம் தொடங்கும் முன்பு தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி தொடங்கியுள்ளது.
ஓசூர் மாவட்ட வனப்பகுதியில் காடுகளை விட்டு ஊருக்கு விலங்குகள் வெளியேறாமல் தடுக்க கோடைக்காலம் தொடங்கும் முன்பு தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி தொடங்கியுள்ளது.
வேங்கைவயல் தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் 8 பேரிடம் இருந்து இன்று (ஜூலை 5) ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி ஆர்.என்.ரவி தமிழகத்தின் 26-ஆவது ஆளுநராக பதவியேற்றார்.