காவிரி: மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பி-க்கள் நாளை சந்திப்பு!

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு வலியுறுத்தக்கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் டெல்லியில் இன்று சந்திக்க திட்டமிட்டிருந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 15 நாட்கள் தண்ணீர் திறக்க பரிந்துரை!

டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காவிரி நீர் வழக்கு: மேலாண்மை ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“உழவர் விரோத மத்திய அரசு” – ஸ்டாலின் கடும் தாக்கு!

உழவர் விரோத அரசாக மத்திய அரசு செயல்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார் சென்னை வர்த்தக மையத்தில் வேளாண் வணிக திருவிழாவை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியபோது, “வேளாண் துறை வளர்ச்சி என்பது மக்களின் வாழ்வோடும் உயிரோடும் தொடர்புடையது. ஒரு நாட்டின் செழிப்பின் அளவுகோல் வேளாண் துறை. இரண்டு ஆண்டு திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த […]

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி புதிய கார் வாங்கியது ஏன்? – செல்லூர் ராஜூ பதில்!

வேகமாக சென்று மக்களை சந்திக்க வேண்டும் என்பதால் எடப்பாடி பழனிசாமி புதிய கார் வாங்கியுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மேகதாது அணை விவகாரம்: சிவக்குமாருக்கு துரைமுருகன் பதில்!

கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

புதிய தடுப்பணைகள்: ஒன்றிய அரசுடன் தமிழக அரசு ஆலோசனை!

நீர்நிலைகளில் நிரப்பி நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்குதல் போன்ற சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக ஒன்றிய அரசுடன் தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்