தண்ணீரை விலைக்கு வாங்கும் டெல்டா விவசாயிகள்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நேரடி விதைப்பின் மூலம் முளைவிட்டுள்ள இளம் நெற்பயிர்களை காப்பாற்ற, ‘வாடும் சம்பா இளம் நெற்பயிரை காக்க தண்ணீரை விலைக்கு வாங்குகிறோம்’ என்று டெல்டா விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்