இந்தியன் நேவியில் இப்படியும் ஒரு சாதனை… இரு போர்க்கப்பல்களில் தலைவராக அக்கா- தம்பி!

பிரர்னா தனது தம்பி இஷானையும் ஊக்கப்படுத்தி இந்திய கடற்படையில் இணைய வைத்தார். தற்போது, அவரின் தம்பி இஷானும் போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விபூதியின் போர்க்கப்பலின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது… வந்தாச்சு ஐ.என்.எஸ் நீலகிரி… ஸ்பெஷல் என்ன தெரியுமா?

தொடர்ந்து, nilgiri class அல்லது Shivalik-class frigate என பெயரிடப்பட்ட  புதிய சிறிய நவீன கப்பல்கள் தயாரிக்கும் பணி மும்பை மஜ்கான் யார்டு கப்பல் கட்டும் தளத்தில் தொடங்கியது.

தொடர்ந்து படியுங்கள்
India to gift Warship Corvette INS Kirpan to Vietnam

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை கப்பலை பரிசளிக்கும் இந்தியா!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையை ஏந்திச் செல்லும் ரோந்து கப்பலான ஐஎன்எஸ் கிர்பான் கப்பலை வியட்நாமுக்கு இந்தியா பரிசாக வழங்க உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்