Wanindu Hasaranga banned for 2 matches

இலங்கை கேப்டன் வனிந்து ஹசரங்கா 2 டி20 போட்டிகளில் விளையாட தடை: காரணம் என்ன?

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி, 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை, ஒருநாள் தொடரையும் 3-0 எனக் கைப்பற்றியது.

தொடர்ந்து படியுங்கள்