விருத்தாசலம் சிறுமி விவகாரம்: விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சக்தி நகரில் செயல்பட்டு வந்த வைத்தியலிங்கம் நர்சரி பிரைமரி பள்ளியில் யூகேஜி படித்த ஆறு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பள்ளியின் தாளாளர் பக்கிரிசாமி, கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வரும் நிலையில் எஸ்.பி ராஜாராமுக்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சிறுத்தைகள் Vs பாமக: பதற்றத்தில் கடலூர்- மெத்தனத்தில் மாவட்ட நிர்வாகம்!

கடலூர் மாவட்டத்தில்   கொடியேற்றுவது சம்பந்தமாக பாமக, விடுதலை சிறுத்தைகளுக்கு  இடையே ஏற்பட்ட மோதல் சாதிப் பதற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமாகியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்