டிஜிட்டல் திண்ணை: பிரதமர் யார்? காங்கிரஸ்-பாஜகவுக்கு ஸ்டாலின் மெசேஜ்?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு சிலை அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்