ஜம்மு – காஷ்மீர் இரண்டாம் கட்ட தேர்தல்… வாக்குப்பதிவு விறுவிறுப்பு!
ஜம்மு காஷ்மீரில் உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளில் இன்று (செப்டம்பர் 25) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்ஜம்மு காஷ்மீரில் உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளில் இன்று (செப்டம்பர் 25) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று (செப்டம்பர் 25) இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக இன்று முதல் ஆலோசனை மேற்கொள்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்பிரதமரின் கையை பிடிக்க வந்த பெண்ணை தடுக்க சென்ற பாதுகாவலரை மோடி முறைத்த சம்பவம் இன்று (மே 7) நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 26) காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்ஓட்டு போடவில்லை என்றால் கேள்வி கேட்கும் தகுதியையும், உரிமையும் நாம் இழந்து விடுவோம் என நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று (ஏப்ரல் 26) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மணிப்பூர் மாநிலத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவின் போது வன்முறை ஏற்பட்ட 11 வாக்குச்சாவடிகளில் இன்று (ஏப்ரல் 22) மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி இன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பலாப்பழ சின்னம் ஏன் இருட்டா இருக்கு? என மன்சூர் அலிகான் இன்று (ஏப்ரல் 19) வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து படியுங்கள்18 வது மக்களவையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு தொடங்கியது.
தொடர்ந்து படியுங்கள்