வாக்களிக்க முடியாமல் திரும்பிய நடிகர் சூரி வேதனை!
மக்களவை தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் சூரி, தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மக்களவை தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் சூரி, தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இதை கிளிக் செய்தால் EPIC தகவல் கேட்கும். அதில், வாக்காளர் அடையாள எண்ணை (EPIC Number) பதிவிட்டு, எந்த மாநிலம் என்பதை பதிவிடவும்.
தொடர்ந்து படியுங்கள்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே (மார்ச் 17) கடைசி நாள் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், முன்னேற்பாட்டு பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்லியோ சக்சஸ் மீட்டில் தான் அரசியலுக்கு வருவதாக நடிகர் விஜய் அறிவித்திருந்த நிலையில், தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளதை தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் மூலமாக நிரூபித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று, நாளை (நவம்பர் 4, நவம்பர் 5) மற்றும் நவம்பர் 18,19 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்கள் நடைபெறுகின்றன. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல், […]
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் உள்ளதா என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்