பணநாயகம் வென்றுவிட்டது : அதிருப்தியில் கிளம்பிய அதிமுக வேட்பாளர்!

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு முதல் ஆளாக வருகை தந்த அதிமுக வேட்பாளர் தென்னரசு, தான் பின்னடைவைச் சந்தித்து வரும் வேளையில் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வேக வேகமாக புற்ப்பட்டு தனது காருக்குச் சென்றார்.

தொடர்ந்து படியுங்கள்

“தேர்தல் வெற்றியை கொண்டாடும் மனநிலையில் இல்லை”: இளங்கோவன்

தேர்தலில் நாங்கள் பெரிய வெற்றியை பெற்றாலும் அதனை கொண்டாடக்கூடிய மனநிலையில் நான் இல்லை என்று ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு – முதல் சுற்று முடிவு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இதில் நோட்டா தற்போது வரை 23 வாக்குகள் பெற்றுள்ளது. முதல் சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மூன்றாம் சுற்றுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

12,000 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை!

9.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் 17,654 வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுக 5,372 வாக்குகளையும், நாம் தமிழர் 1,013, தேமுதிக 157 வாக்குகள் பெற்றுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு : முன்னிலை நிலவரம்!

மறுபக்கம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் 756 வாக்குகளும், அதிமுக 231 வாக்குகளும், தேமுதிக 5 வாக்குகளும் பெற்றுள்ளன. நாம் தமிழர் கட்சி 2 வாக்குகள் பெற்றுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

தபால் வாக்குகள்: ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை!

இந்தச்சூழலில் 8.25 நிலவரப்படி, 102 வாக்குகள் பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையிலிருந்து வருகிறார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 52 வாக்குகளைப் பெற்று பின் தங்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு வெல்லப்போவது யார்?: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை !

இந்த சூழலில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் என்னும் பணி நடைபெற்று வருகிறது. 397 தபால் ஓட்டுகள் பதிவாகியிருந்தன.

தொடர்ந்து படியுங்கள்

இடைத்தேர்தல்: சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 74.79 சதவிகித வாக்குகள் பதிவானது.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் தலைவர்: இன்று வாக்கு எண்ணிக்கை!

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்காக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 19) காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்