வாக்னர் படைத் தலைவர் பலி: உக்ரைன் மறுப்பு… ரஷ்யாவுக்கு ஆபத்து!
அதிபர் புதினுக்கு எதிராக திடீர் கிளர்ச்சியில் ஈடுபட்ட இரண்டாவது மாதத்தில் அவர் இப்படி உயிரிழந்துள்ளது பலருக்கும் பல வித சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதிபர் புதினுக்கு எதிராக திடீர் கிளர்ச்சியில் ஈடுபட்ட இரண்டாவது மாதத்தில் அவர் இப்படி உயிரிழந்துள்ளது பலருக்கும் பல வித சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்தத் தாக்குதல்கள் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தனது மக்களுக்கு ஆற்றிய உரையில், “ரஷ்யாவின் எல்லைக்குள் போர் நுழைந்து விட்டது. ரஷ்யாவின் அடையாள சின்னங்கள், ராணுவ தளங்கள் இலக்குகளாகும். இது ஒரு தவிர்க்க முடியாத ஆனால், இயற்கையான செயல்முறை. உக்ரைன் வலுப்பெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்அதிபர் ஜெலென்ஸ்கி சென்ற கார் விபத்தில் சிக்கிய நிலையில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிவிப்பு.
தொடர்ந்து படியுங்கள்