அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் : அமெரிக்காவிற்கு புதின் எச்சரிக்கை!
உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பரந்த அளவில் பயன்படுத்த ரஷ்ய அதிபர் புதின் இன்று (நவம்பர் 19) ஒப்புதல் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பரந்த அளவில் பயன்படுத்த ரஷ்ய அதிபர் புதின் இன்று (நவம்பர் 19) ஒப்புதல் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் இரண்டு நாட்கள் பயணமாக வடகொரியா சென்றுள்ளார். அவரை சிவப்பு கம்பளம் மரியாதையுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கட்டித்தழுவி வரவேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயாராக உள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளது, உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிற நிலையில், இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே உலக மக்களின் விருப்பமாக இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியின் பல்வேறு நகரங்களில், குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்து ரஷ்ய ராணுவத்தால் நேற்றிரவு நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களில், ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இந்த கொடூர தாக்குதல்களில், ஒரு குழந்தை உட்பட 10 பேர் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் உக்கிரம் அடைந்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இன்று சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்திக்கிறார். மேலும் சர்வதேச நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்த பிறகு புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்“ரஷ்யா தனது இறையாண்மையையும், ஆன்மிக மதிப்பையும் காத்துக் கொள்ளவே போராடி வருகிறது. இதனால்தான் இந்த ரஷ்ய உக்ரைன் போரே ஏற்பட்டது” என்று உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான சமீபத்திய சந்திப்பு, அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.
தொடர்ந்து படியுங்கள்ரஷ்யா – உக்ரைன் போரில் ரஷ்யாவுக்குத் தேவைப்படும் முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை வட கொரியா வழங்கும் என ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்புக்குப் பிறகு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்த மாதம் ரஷ்யா செல்ல உள்ளதாகவும் அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்