VJS 51 movie shooting completed

விஜய் சேதுபதி 51 படப்பிடிப்பு ஓவர்: குரூப் போட்டோ இதோ!

VJS 51 படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்து விட்டது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை முன்னிட்டு படக்குழுவின் குரூப் போட்டோ வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Vijaysethupathi VJS51 Movie Update

விஜய் சேதுபதி ரொம்ப பிஸி: அடுத்த படங்களின் அப்டேட் இதோ!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான ஷாருக்கானின் ஜவான் படம் உலக அளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

தொடர்ந்து படியுங்கள்