அவர் விவேகானந்தா… இவர் வெறுப்பானந்தா: திருமாவளவன் விமர்சனம்!

வானுயர்ந்து நிற்கும் வள்ளுவனின் புகழ்நிலத்தில் எளியோரை ஏய்க்கும் எத்தர்களின் வித்தைகள் ஒருபோதும் எடுபடாது

தொடர்ந்து படியுங்கள்

தொடரும் காப்பக மரணங்கள்: தூத்துக்குடியில் சிறுவன் உயிரிழப்பு!

திருப்பூரில் கெட்டுப் போன உணவை உண்டு 3 குழந்தைகள் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் தூத்துக்குடி காப்பகத்தில் 3 வயது சிறுவன் இறப்பு

தொடர்ந்து படியுங்கள்

மூன்று சிறுவர்கள் பரிதாப மரணம்: விசாரணைக் குழுக்கள் அமைப்பு!

திருப்பூர் அருகே விடுதியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 குழந்தைகள் பலி. விசாரணை நடத்த 3 குழுக்கள் அமைப்பு

தொடர்ந்து படியுங்கள்

கெட்டுப்போன உணவு: 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த திருமுருகன்பூண்டியில் திருப்பூர் சாலையில் விவேகானந்த சேவாலயம் செயல்பட்டு வருகிறது. உணவை உண்ட பிறகு சிறிது நேரத்தில் சிறுவர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். இதில் 10 முதல் 13 வயது வரை உள்ள மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள 5 சிறுவர்கள் சிகிச்சைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்