4 ஆண்டுகள் விவேக்குடன் பேசாத சுந்தர்.சி – காரணம் தெரியுமா?
நடிகர் விவேக்குடன் 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்தேன் என சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக்குடன் 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்தேன் என சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
தான் காதலித்த பெண்ணிடம் சொன்ன பொய்யை உண்மையாக்குவதற்காகத் தன்னை ஊனம் ஆக்கிக் கொண்ட மனிதனொருவனின் காதலை ‘சொல்லாமலே’வில் சொல்லியிருந்தார் இயக்குனர் சசி.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
இந்தியா முழுவதும் சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜவான்’ படத்தின் முதல் பாடலான ‘வந்த எடம்’ இன்று வெளியாகியுள்ளது.
நடிகர் விவேக்கை இழந்தது வருத்தமளிக்கிறது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.