செஸ்ஸில் ஏமாற்று வேலை அதிகமில்லை: விஸ்வநாதன் ஆனந்த்
சதுரங்கத்தில் மோசடிக்கு எதிரான போராட்டம் ஓரளவுக்கு ஆயுதப் போட்டி போன்றது. சதுரங்க மோசடி தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதுகுறித்த தரவுகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்