“லால் சலாம்” மொய்தீன் பாயாக கலக்கும் ரஜினிகாந்த்

லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாயாக நடிக்கும் சிறப்பு தோற்றம் இன்று (மே 8) வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

‘லால் சலாம்’ படப்பிடிப்பு நிறைவு: படக்குழு அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை வைத்து கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘3’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

ஹோலி பண்டிகையில் ரஜினியுடன் படப்பிடிப்பை துவக்கிய லைகா!

நடிகர் விஷ்ணு விஷால் லால் சலாம் படத்தில் இருந்து வெளியேறியதாக வதந்திகள் வெளியான நிலையில், லைகாவின் அறிவிப்பின் மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆணாதிக்கம் நிறைந்ததா கட்டா குஸ்தி: ஒரு பார்வை!

பெண்கள் அடங்கி இருக்க வேண்டும் என்கிற கொள்கை உடையவர். இவருடைய இந்த சிந்தனையை பிரதிபலிக்கும் விஷ்ணு விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தொடர்ந்து 195வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்குப் பின்னால் அரசியலா: விஷ்ணு விஷால் பதில்!

இப்படத்தின் டிரைலர் கடந்த 19ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் – வில்லனாக செல்வராகவன்

பிரவீன் கே இயக்கியத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ள ’ஆர்யான்’ படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட உள்ளது. இதுஆக்‌ஷன் த்ரில்லர் முறையில் உருவாகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கவனக்குவிப்புக்காக செய்யவில்லை: விஷ்ணு விஷால்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மன உளைச்சலில் நான் இருந்த போது உடல், மனநலன் பாதிக்கப்பட்டேன். இப்போது என் உடலைத் தயார்ப்படுத்தி இருக்கும் போது அதைக் காட்டுவதில் எந்த தவறும் இல்லை

தொடர்ந்து படியுங்கள்