விஷ்ணு-பூர்ணிமா இடையில் நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டிருந்த ஒரு விஷயத்தை ஒரே நாளில் மொத்தமாக முடித்து விட்டு விட்டார் விஜய் வர்மா. பிக்பாஸ் வீட்டில் நேற்று கோல்டு ஸ்டார்க்காக போட்டியாளர்கள் மோதிக்கொண்டனர். சும்மாவே ஒருவரை பற்றி புறணி பேசுபவர்களுக்கு நேரடியாக அப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தால் விட்டு விடுவார்களா என்ன? ஒவ்வொரு போட்டியாளருக்கும் நகங்கள் மட்டும் தான் இல்லை. மற்றபடி மாற்றி, மாற்றி ஒருவரை ஒருவர் பிறாண்டி கொண்டு பயங்கரமாக சண்டை போட்டனர். இதன் ஆரம்பத்திலேயே டேமேஜ் கண்ட்ரோல் […]
தொடர்ந்து படியுங்கள்