ரத்னம் : விமர்சனம்!
இந்த வாரம் வெளியாகியுள்ள ‘ ரத்னம் ‘ திரைப்படத்தில் வழக்கமான ‘ஹரி- யிஷங்கள்’ தென்பட்டாலும் பல புதுமையான அம்சங்கள் இயக்குநர் ஹரியின் ஸ்டைலில் தெரிந்ததைக் காண முடிந்தது.
தொடர்ந்து படியுங்கள்இந்த வாரம் வெளியாகியுள்ள ‘ ரத்னம் ‘ திரைப்படத்தில் வழக்கமான ‘ஹரி- யிஷங்கள்’ தென்பட்டாலும் பல புதுமையான அம்சங்கள் இயக்குநர் ஹரியின் ஸ்டைலில் தெரிந்ததைக் காண முடிந்தது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ் சினிமா திரையுலகில் கமர்ஷியல் பட இயக்குநர்களில் முக்கியமானவர் இயக்குநர் ஹரி. இவரது இயக்கத்தில் வெளியான ஆறு, சாமி, அருள், தாமிரபரணி, சிங்கம் போன்ற திரைப்படங்கள் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தவை.
தொடர்ந்து படியுங்கள்ரத்னம் படத்தினை வெளியிட விடாமல் சிலர் கட்டபஞ்சாயத்து செய்வதாக நடிகர் விஷால் இன்று (ஏப்ரல் 25) குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகம் முழுவதும் ஏப்ரல் 26-ம் தேதி அரண்மனை 4, ரத்னம் படங்கள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘ரத்னம்’ திரைப்படத்தின் மாஸ் டிரெய்லர் தற்பொழுது வெளியாகி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், இதுவரை பேசாத பல விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்யார் கண் பட்டது என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவில் சமீபகாலமாக எந்த படங்களும் சரியாக ஓடவில்லை. குறிப்பாக இந்த ஆண்டு கேப்டன் மில்லர், அயலான் என இரண்டு பெரிய படங்கள் தான் இதுவரை ரிலீஸ் ஆகியுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்இந்த அறிவிப்பை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரை படக் குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் விஷாலும் நடிகை பிரியா பவானி சங்கரும் இடம் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், இன்று நடைபெற்ற விஜயகாந்த் இரங்கல் கூட்டத்தில், பிரேமலதா கலந்து கொள்ளாதது திரையரங்க வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தனது 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்தவர் தயாரிப்பாளர் கதிரேசன்.
தொடர்ந்து படியுங்கள்