ஒரே நாளில் இரண்டு நல்ல செய்திகள்: விஜயகாந்த் ரசிகர்கள் குஷி!

”நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான முயற்சியில் விஜயகாந்தின் பங்களிப்பு மிகப்பெரியது. நடிகர் சங்கத்தின் பத்திரத்தை அவர் தான் மீட்டு கொடுத்தார். அவரின் உழைப்புதான் அந்த கட்டடம்.

தொடர்ந்து படியுங்கள்

நடிகர் விஷால் படப்பிடிப்பில் மீண்டும் விபத்து!

இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ‘Pan India’ திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர் வினோத்குமார் திட்டமிட்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

விஷால் நடித்து வரும் படப்பிடிப்பு தளத்தில் விபத்து!

இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னைக்கு அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.அப்போது லாரியை வைத்து சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் படப்பிடிப்பு மூன்று மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

லத்தி : விமர்சனம்!

படம் முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளாக இருந்தால், இருக்கை நுனிக்கு வந்துவிடுவோம் அல்லது அதுவே ’ஓவர்டோஸ்’ ஆகி இருக்கையில் உட்கார முடியாமல் எழுந்துவிடுவோம்.

தொடர்ந்து படியுங்கள்

இரண்டு விஷயங்களைக் கடைப்பிடிக்கிறேன்: விஷால்

இதையடுத்து, ‘லத்தி’ படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக இன்று (டிசம்பர் 13) மதுரையில் நடைபெற்ற விழாவில் நடிகர் விஷால் கலந்துகொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

விஜய்க்கு வில்லன்: விஷால் போட்ட சம்பள கணக்கு!

முதல் படத்திலேயே தனது சம்பளத்தை அதிகமாக கேட்டு வாங்கி விட்டால் அடுத்தடுத்த படங்களுக்கும் அதே சம்பளத்தை வாங்கலாம் என்பது விஷாலின் கணக்காக உள்ளது

தொடர்ந்து படியுங்கள்

விஜய்க்கு வில்லனாகும் விஷால்: லோகேஷ் கனகராஜ் உறுதி !

இந்நிலையில் , நடிகர் விஷால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். இந்த படபிடிப்பு தளத்திற்கு சென்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஷாலின் மேனேஜருடன் பேசிக்கொண்டு இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் தற்போது விஜய் உடன் இணைந்து விஷால் நடிப்பது உறுதி தான் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்