மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால்
ஏழாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாண்டிராஜ் விஷால் கூட்டணி அமையவிருக்கிறது.
இந்தப்படத்தை ஸ்டுடியோகிரின் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கவிருக்கிறார்.