‘விரூபாக்ஷா படத்திற்கு இன்ஸ்பிரேஷன் ரஜினி சார் தான்’: சாய் தரம் தேஜ்
‘அருந்ததி’ மாதிரி கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் மிஸ்டிக் ஹாரர் திரில்லர் படமான ‘விரூபாக்ஷா’ தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும்.
‘அருந்ததி’ மாதிரி கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் மிஸ்டிக் ஹாரர் திரில்லர் படமான ‘விரூபாக்ஷா’ தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும்.
இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியவர் இயக்குனர் சுகுமார். ‘புஷ்பா’ படத்தின் இயக்குனர் இவரே. அது மட்டுமல்லாமல் இவர் இயக்கிய ‘ஆர்யா’, ‘ஆர்யா 2’, ‘நானாக்கு பிரேமதோ’, ’1 நேனொக்கடினே’ படங்களின் திரைக்கதை படு ஸ்டைலிஷாக இருக்கும். அதுவே, ‘விருபாக்ஷா’வை பார்க்கும் எண்ணத்தைத் தூண்டியது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா படம்?