கார்த்தி சூர்யாவுக்கு வைரக் காப்பு பரிசளித்த விருமன் விநியோகஸ்தர்!
நடிகர் சூர்யாவிற்கும், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன், இயக்குநர் முத்தைய்யா ஆகியோருக்கு படத்தின் நாயகனான கார்த்திக்கும் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் தலைவர் சக்திவேலன் வைரக் காப்பினை பரிசாக அளித்தார்.
தொடர்ந்து படியுங்கள்