கார்த்தியுடன் கபடி- கபடி ஆட்டம் போட்ட அதிதி
கொம்பன்’ படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘விருமன் ‘ திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கொம்பன்’ படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘விருமன் ‘ திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தனியே இங்கு யாரும் ஜெயிக்க முடியாது. இதற்கு பின் அம்மா, மனைவி, குழந்தை என பெண்களின் தியாகம் இருக்கிறது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.