ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று காலை துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று காலை துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்விருதுநகர் மாவட்ட சிறையில் கைதிகள் மோதல் காரணமாக 25 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில்,ஆலையில் உள்ள மூலப்பொருட்கள் வைத்திருக்கும் ஒரு அறையில் மூலப்பொருட்களில் தீடீரென உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து நிகழ்ந்தது. இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த வெடி விபத்தில் அலுவலக அறையில் இருந்த மார்க்நாதபுரத்தை சேர்ந்த கணக்காளராக பணியாற்றி வரும் ஜெயசித்ரா(24) என்ற பெண் வெடி விபத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தொடர்ந்து படியுங்கள்அனுமதியில்லாமல் மாணவர்களைச் சேர்த்த விவகாரத்தில் கல்வியியல் கல்லூரிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம் மாணவர்களிடம் பணம் வசூலிப்பதே கல்லூரி நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது என்றும் நீதிபதி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சிவகாசி அருகே உள்ள கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் நாய் சடலம் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பட்டாசு ஆலைகளில் கடந்த சில நாட்களாக கடுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விதி மீறி உற்பத்தி செய்த 14 பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சிறுமி வைரலட்சுமி 30 முட்டை மேல் அமர்ந்து இருகைகளிலும் தண்ணீர் டம்ளரை பிடித்துக்கொண்டு விபத்த பட்ஜி மோத்தாசனா யோகாவில் தொடர்ந்து 30 நிமிடம் செய்து காண்பித்து உலக சாதனை படைத்து நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்விருதுநகரில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில் பிரதான குடிநீர் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் மலைப் பகுதியில் (தாணிப்பாறை, வழுக்குப்பாறை, சங்கிலிப்பாறை) உள்ள நீர் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்திருப்பதை அடுத்து, பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல தடை வனத்துறை தடை விதித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நெருக்கடிகளிலும் சோதனைகளிலும் கழகத்தைக் கட்டிக் காத்த கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளை, உங்களில் ஒருவனாக நானும் அன்புடன் அழைக்கிறேன். செப்டம்பர் 15 அன்று விருதை நோக்கி விரைந்து வருக.. வெற்றி வரலாறு படைத்திடுவோம்” என அதில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்