விருதுநகர், வேலூரில் இவிஎம் மெஷின் மறு ஆய்வு – தேர்தல் ஆணையம்!
விருதுநகர் மற்றும் வேலூர் மக்களவை தொகுதிகளில் 20 வாக்குச்சாவடி மையங்களில் மைக்ரோ கண்ட்ரோலர்கள் மறுஆய்வு செய்யப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்விருதுநகர் மற்றும் வேலூர் மக்களவை தொகுதிகளில் 20 வாக்குச்சாவடி மையங்களில் மைக்ரோ கண்ட்ரோலர்கள் மறுஆய்வு செய்யப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் இன்று (ஜூன் 12) புகார் மனு அளித்தார்.
தொடர்ந்து படியுங்கள்விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மாணிக்கம் தாகூர் மற்றும் விஜய பிரபாகர் இடையே இழுபறி நிலவி வரும் நிலையில் வாக்கு எண்ணும் மையத்தை நோக்கி தேமுதிக – காங்கிரஸ் நிர்வாகிகள் கார்கள் குவிந்து வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு துவங்கியது. தமிழ்நாட்டில் தற்போது 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளது. எனினும் விருதுநகர் […]
தொடர்ந்து படியுங்கள்விருதுநகர் தொகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வகிக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்விருதுநகர், கரூர், கள்ளக்குறிச்சி தொகுதிகளில் திமுக கூட்டணி – அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில் தனது மனைவியும், பாஜக வேட்பாளருமான ராதிகா வெற்றி பெற வேண்டி சரத்குமார் கோயிலில் வழிபாடு செய்தார்.
தொடர்ந்து படியுங்கள்இன்று (மே 15) 3 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் இன்று (மே 9) ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்கவனக்குறைவாக இருந்ததன் காரணமாகத்தான் விருதுநகர் கல்குவாரியில் வெடி விபத்து ஏற்பட்டு உள்ளதாக விஏஓ தரப்பில் இன்று (மே 2) தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கல்குவாரி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உரிமையாளர்கள் 2 பேரை காவல்துறையினர் இன்று (மே 1) கைது செய்துள்ளனர்
தொடர்ந்து படியுங்கள்