"Can you put your name on people's projects?" Stalin criticizes Edappadi

”மக்கள் திட்டங்களுக்கு உங்கள் பெயரையா வைக்கமுடியும்?”: எடப்பாடியை விமர்சித்த ஸ்டாலின்

உங்கள் ஆணவத்திற்காகவே தமிழ்நாட்டு மக்கள் உங்களை தோற்கடித்துக்கொண்டே இருப்பார்கள் என எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Top 10 News: From the mkstalin field visit in Virudhunagar to the release of the Nayanthara documentary trailer!

டாப் 10 நியூஸ் : விருதுநகரில் முதல்வர் கள ஆய்வு முதல் நயன்தாரா ஆவணப்பட ட்ரெய்லர் ரிலீஸ் வரை!!

இந்தாண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, டந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்ற நிலையில், முடிவுகள் அக்டோபர் 28-ம் தேதி வெளியானது. இதனையடுத்து 2024 தேர்விற்கான சான்றிதழ் பதிவேற்றம் இன்று முதல் தொடங்கியுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்
Attack on female DSP in broad daylight: SP investigation!

பட்டப்பகலில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் : எஸ்.பி விசாரணை!

போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுக்கச் சென்ற பெண் டிஎஸ்பி மீது கும்பலாக சேர்ந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கடைசி வரை போராடிய கேப்டன் மகன்! விருதுநகரில் நடந்தது என்ன?

அந்தப் பக்கம் திருமங்கலத்தில் தூக்கிய விஜய பிரபாகரனின் லீடிங், இந்தப் பக்கம் அருப்புக்கோட்டையில் அபாரமாக தூக்கியது. இதன் காரணமாகவே அவர் திமுக கூட்டணியை தண்ணி குடிக்க வைத்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்