I am the one who should be the first captain of the CSK team”- Sehwag said the shocking information!

“சிஎஸ்கே அணியின் முதல் கேப்டன் நான் தான்… ஆனால்”- சுவாரஸ்யம் சொன்ன சேவாக்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் கேப்டனாக நான் தான் இருந்திருக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர் சேவாக் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
vishnu vishal virender sehwag bharat

இந்தியா என்ற பெயர் பெருமை தரவில்லையா? – சேவாக்கிற்கு விஷ்ணு விஷால் கேள்வி!

பாரத் என்ற பெயருக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் ஆதரவளித்துள்ள நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”கோலிக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்”- சேவாக்

விராட் கோலிக்காக இந்த முறை உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் விரேந்திர சேவாக் இன்று(ஜூன் 27) கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ரயில் விபத்து… சேவாக் உதவி!

அதேபோல் அதானி குழும தலைவர் கெளதம் அதானியும் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவுக்கான பொறுப்பை ஏற்க எங்களுடைய குழுமம் முடிவு செய்து உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தோனிக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம்: சேவாக் அறிவுரை!

முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் இன்னும் சில போட்டிகளில் மட்டுமே விளையாடக்கூடும் என்று தெரிகிறது. இருந்தாலும் அதனுடன் விளையாடி வருகிறார். இந்த நிலையில், சென்னை அணி பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து எக்ஸ்ட்ராவாக பந்து வீசினால், அது தோனி ஓய்வெடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளிவிடும்” என எச்சரித்திருக்கும் சேவாக், ”இந்த சீசனில் சென்னை அணியின் பந்துவீச்சு படுமோசமாக உள்ளது. இதை, நான் முதல் நாளிலிருந்தே சொல்கிறேன். அதில் அவர்கள் நன்கு கோலோச்ச வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

4 வீரர்களில் ஒருவர் தான் ஆரஞ்சு தொப்பி வெல்வார்: சேவாக்

இதனிடையே சென்னை அணி முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் அட்டகாசமாக விளையாடிய ருதுராஜ் 92 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் இருக்கிறார். அத்துடன் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து சமீபத்தில் ஃபார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலியும் முதல் போட்டியில் 82* ரன்கள் விளாசி பெங்களூருவை வெற்றி பெற வைத்து அசத்தினார்

தொடர்ந்து படியுங்கள்

சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார்? சேவாக் ஓபன் டாக்!

ஆனால் ஏன் ருதுராஜ்-க்கு ஒருசில போட்டிகள் தவிர்த்து, நிறைய வாய்ப்புகள் கொடுக்கவில்லை. விரைவில் அவரை இந்திய அணியில் எடுத்து நிறைய வாய்ப்புகள் கொடுத்து பயன்படுத்த வேண்டும். இந்த சீசனில் நிறைய ரன்கள் அடித்து இந்திய அணியில் இடம் பெறுவார் என்று நம்புகிறேன். சிஎஸ்கே அணிக்கு அடுத்த கேப்டனாகவும் இவர் வருவார்” என்று சேவாக் கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

டிராவிட் வேண்டாம்: பயிற்சியாளரில் மாற்றம் வேண்டும்…ஹர்பஜன் சிங் கோரிக்கை!

போற்றப்பட்டாலும் டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவில் ஐடியா இல்லாத அவருக்கு பதிலாக விரேந்தர் சேவாக் அல்லது ஆஷிஷ் நெஹ்ரா போன்ற டி20 ஸ்பெஷலிஸ்ட் முன்னாள் வீரர்களை பயிற்சியாளராக நியமிக்க வேண்டுமென ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“சேவாக்கிற்கு கிடைத்த சுதந்திரம் எனக்கு கிடைக்கவில்லை” – முரளி விஜய்

இந்திய அணியில் சேவாக்கிற்கு கிடைத்த சுதந்திரம் எனக்கு கிடைக்கவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பாகிஸ்தான் தோல்வி : தொலைக்காட்சி பெட்டியை உடைத்த ரசிகர்!

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்