INDvsAUS Final: சொன்னதை செய்த கம்மின்ஸ்… 6வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்!

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

தொடர்ந்து படியுங்கள்

நெதர்லாந்துக்கு எதிராக 9 பவுலர்கள் பந்துவீசியது ஏன்?: ரோகித் விளக்கம்!

உலகக் கோப்பை போட்டியில் இந்தியா ஒன்பது பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது இதுவே முதல் முறை. முக்கியத்துவம் வாய்ந்த இந்த உலகக்கோப்பை போட்டியில் ரோகித் சர்மாவின் இந்த முயற்சி ரசிகர்களை மட்டுமின்றி கிரிக்கெட் நிபுணர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

தொடர்ந்து படியுங்கள்
india beat bangladesh and continued its victory

ODI World Cup 2023: 4 போட்டிகளில் 4 வெற்றி.. அசத்தும் இந்தியா!

பின் களமிறங்கிய விராட் கோலி, இன்றைய ஆட்டத்தில் தனது ருத்ர தாண்டவத்தை வெளிப்படுத்தினார். பந்துகளை பவுடரும் பறக்கவிட்டு 6 ஃபோர், 4 சிக்ஸ் விளாசிய கோலி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

WorldCup 2023: அச்சுறுத்திய ஆஸ்திரேலியா… கூல் வெற்றி பெற்ற இந்தியா

எனினும் 4வது விக்கெட்டுக்கு இணைந்த விராட்கோலியும், கே.எல்.ராகுலும் பொறுமையுடன் விளையாடி இந்தியா அணியை நெருக்கடி நிலையில் இருந்து மீட்டனர். 

தொடர்ந்து படியுங்கள்
jarvo again coming to ground

INDvsAUS: மீண்டும் மைதானத்தில் நுழைந்த யூடியுபர் அலப்பறை.. வைரல் வீடியோ!

இந்தியா – ஆஸ்திரேலியா உலகக்கோப்பை போட்டிக்கிடையே பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி பிரபல யூடியுபரான ஜார்வோ மைதானத்தில் திடீரென நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
viratkohli become the player of most catches

INDvsAUS: டக் அவுட் ஆன மார்ஷ்… சாதனை படைத்த விராட் கோலி

பிளேயிங் லெவனின் தமிழக வீரர் அஷ்வின் இடம்பிடித்துள்ள நிலையில் இந்திய அணி மூன்று ஸ்பின்னர்களுடன் இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்