வங்காளதேச பந்துவீச்சில் திணறிய இந்திய அணி!

இந்தியா – வங்காளதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 186 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரசிகரிடம் கோலி வைத்த ரகசிய கோரிக்கை!

நம்பிக்கையுடன் நாங்கள் காத்திருந்து விராட் கோலியை சந்தித்து விட்டோம். அவர் என்னிடம் ரகசியமாக ‘என் மகள் காரில் அமர்ந்திருக்கிறார். அவரை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க வேண்டாம்’ என்று கூறினார்”

தொடர்ந்து படியுங்கள்

இந்தியா – நியூசிலாந்து டி20 போட்டி: மழையால் தடைபடுமா?

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 90 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நியூசிலாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வீழ்ந்த இந்தியா… எழுந்த பாகிஸ்தான்… நிபுணர்கள் அடுக்கும் காரணங்கள்!

நேற்றைய போட்டியிலும் ’கட்டாயம் வெற்றி பெற வேண்டும்’ அந்த நெருக்கடி இருந்தது. ஆனால் அதனால் மட்டுமே இந்தியா தோற்றது என்று சொல்ல முடியாது.

தொடர்ந்து படியுங்கள்

விராட் கோலிக்கு ஐசிசி விருது!

குறிப்பாக தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரிலும் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். அந்த தொடரின் சூப்பர் 12 சுற்றில் முதலாவது லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெறுவதற்கு முக்கியப் பங்கு வகித்தவரே கோலிதான்.

தொடர்ந்து படியுங்கள்

கோலி செய்த தவறு: குற்றம்சாட்டிய வங்கதேச வீரர்!

7 ஓவர்களிலேயே 66/0 ரன்கள் எடுத்த வங்கதேசம் டிஎல்எஸ் விதிமுறைப்படி 17 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்ததால் இந்திய ரசிகர்கள் கவலையடைந்தனர். அப்போது மழையால் 16 ஓவரில் வங்கதேசத்துக்கு 151 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போது 7 பவுண்டரி 3 சிக்ஸருடன் மிரட்டிய லிட்டன் தாஸை 60 (27) ரன்களில் கேஎல் ராகுல் ரன் அவுட் செய்து திருப்பு முனையை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

கே.எல்.ராகுல் ஃபார்முக்கு வர கவாஸ்கர் சொல்லும் வழி!

கே.எல்.ராகுல் தனது திறமையை நம்பவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

T20 WorldCup 2022: சூர்ய குமார் யாதவுக்காக விட்டுகொடுத்த விராட் கோலி

நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் மூவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

T20WorldCup 2022 : “மீண்டு வந்த விராட் கோலி” – பாபர் அசாம்

அக்டோபர் 23-ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்