விராட்கோலி 18ம் நம்பர் ஜெர்ஸி அணிய இதுதான் காரணம்!

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்குள் கோலி நுழைந்தபோது அதிர்ஷ்டவசமாக, எந்த சீனியரும் 18 எண் ஜெர்ஸியை அணியவில்லை. அதனால் கோலி மகிழ்ச்சியுடன் முதுகில் தட்டிக்கொடுக்கும் அந்த எண்ணைப் பெற்று களத்தில் இன்று வரை பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

விராட் கோலியின் படத்தை வரைந்த பாகிஸ்தான் ரசிகர்!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு பாகிஸ்தானில் உள்ள ரசிகர் ஒருவர் கடற்கரையில் மணலில் வரைந்த ஓவியம் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

T20 WorldCup 2022: மூன்று மாதத்தில் 26 இடங்கள் முன்னேறிய விராட் கோலி!

டி20 பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் 5 இடங்கள் முன்னேறி முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார் விராட் கோலி.

தொடர்ந்து படியுங்கள்

டி20 தரவரிசை: சூர்யகுமார் யாதவ் பின்னடைவு!

சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியல் இன்று (அக்டோபர் 5) வெளியானது. இந்த தரவரிசை பட்டியலில் இந்திய பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 838 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விராட் கோலிக்கு பாகிஸ்தானிலிருந்து வந்த ஆதரவு குரல்!

இதுவும் கடந்து போகும். உறுதியுடன் இருங்கள்’ என்று கோலிக்கு நம்பிக்கை தரும் வகையில் ட்வீட் செய்துள்ளார் பாபர் அசாம்.

தொடர்ந்து படியுங்கள்