பத்திரப் பதிவின் போதே படகு இலவசம்: அப்டேட் குமாரு
காலையில லேட்டாகிடுச்சுன்னு அடிச்சு புடிச்சு புயல் வேகத்துல ஆபிஸ் வந்துட்டு இருந்தேன். ரொம்ப நாளா சைலண்ட்ல இருந்த நண்பர் திடீர்னு கால் பண்ணி பேசினாரு. சொல்லுங்க நண்பா எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன். நான் நல்லா இருக்கேன்னு சொல்லிட்டு, பிளாட் ஒண்ணு கம்மியான விலைக்கு வருது வாங்கிக்கறீங்களான்னு? கேட்டாரு. நானும் நண்பர் ரொம்ப அக்கறையா விசாரிக்கிறாரேன்னு எந்த ஏரியான்னு சொல்லுங்க பாப்போம்ன்னேன். பதிலுக்கு அவர் வேளச்சேரின்னு சொல்ல, நான் கடைசி வரைக்கும் வாடகை வீட்டுல இருந்தாலும் பரவாயில்லை. வேற […]
தொடர்ந்து படியுங்கள்