பூவோ, புஷ்பமோ, பேரிடரோ…! அப்டேட் குமாரு
சபாநாயகர் பாஜகவ சேந்தவரு.அப்போ எடப்பாடி யாரை கண்டிக்கிறாரு பாஜகவைத் தானே? இந்த தைரியம் ஸ்டாலினுக்கு வருமா? சொல்லுங்கன்னு,” ஆவேசமா கேட்டாரு.
தொடர்ந்து படியுங்கள்சபாநாயகர் பாஜகவ சேந்தவரு.அப்போ எடப்பாடி யாரை கண்டிக்கிறாரு பாஜகவைத் தானே? இந்த தைரியம் ஸ்டாலினுக்கு வருமா? சொல்லுங்கன்னு,” ஆவேசமா கேட்டாரு.
தொடர்ந்து படியுங்கள்அவரோட இந்த பேச்சைக்கேட்டதும், ”அப்போ அடுத்த வாட்டி உத்திரபிரதேசத்தைவிட ரொம்ப பின் தங்கி இருக்குற தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அதிகமா நிதி ஒதுக்குவாங்கல்ல?” அப்படின்னு மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டேன்.
தொடர்ந்து படியுங்கள்அதுக்கு கூட இருந்தவரு, ”தமிழ்நாடு எப்பவுமே அப்படித்தான்பா. நேத்து வைகுண்ட ஏகாதசி. இன்னைக்கு சந்தனக்கூடு. நாளைக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை.
தொடர்ந்து படியுங்கள்கிறிஸ்துமஸ் லீவுக்கு ஊருக்கு போயிட்டிருந்த நண்பர் போன் பண்ணாரு… ‘என்னய்யா பஸ்ல சீட் கெடைச்சிருச்சா?’னு கேட்டேன். ‘அட… ஏன்யா…ஏற்கனவே எங்க ஊரு வெள்ளக் காடாகி இப்பதான் மூச்சு விட்டுக்கிட்டிருக்கு. ஊருக்கு கொஞ்சம் பணம் எடுத்துட்டு போலாம்னு பாத்தா, இவனுங்க டிக்கெட்டே ஆயிரத்து 500 போட்டிருக்கானுவோ. தீபாவளிக்கும் இப்படிதான் பண்ணானுவோ’னு புலம்பினாரு. ’சரி விடுய்யா… இவங்களாவது மத பேதம் பாக்காம எல்லா மதத்தையும் ஒண்ணா பாக்குறாங்களே… அத நெனைச்சு சந்தோசப்பட்டுக்கிட்டே ஊர் போய் சேரு’னு சொல்லிட்டு போன வச்சிட்டேன். […]
தொடர்ந்து படியுங்கள்மிக்ஜாம் புயலால சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையா பாதிக்கப்பட்டு மீண்டு வர்றதுக்குள்ள தென் மாவட்டங்கள் வரலாறு காணாத மழையால தத்தளிச்சிட்டு இருக்கு.
தொடர்ந்து படியுங்கள்அதுக்கு கூட இருந்தவரு , ”போன மாசம் உலகக்கோப்பையில தோத்தப்ப கழுவி ஊத்திட்டு, இந்த மாசம் அவங்களையே ஏலத்துல போட்டி போட்டு எடுக்குறாங்க. எல்லாம் பணம் படுத்துற பாடுன்னு,” கவுண்டர் குடுத்தாரு.
தொடர்ந்து படியுங்கள்சென்னை புயல், மழையால தத்தளிச்சி, தடுமாறிட்டு இருந்தப்போ, ‘இங்க வெயில் பல்ல காட்டுது. வெளியில போகவே முடியல. மரத்தை புடிச்சி ஆட்டினா தான் காத்து வருதுன்னு’ தென் மாவட்டத்து மக்கள் காமெடி பண்ணிட்டு இருந்தாங்க. இப்போ தென் மாவட்டங்கள்ல மழை வெளுத்தெடுக்குது. அதிலயும் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்கள் எல்லாம் ரெட் அலர்ட் கொடுக்குற அளவுக்கு நிலைமை இருக்கு. இதைப்பார்த்த சென்னைக்காரங்க இப்போ, ‘உங்களுக்கு பிரட், பன், மெழுகுவர்த்தி எதுவும் வேணுமான்னு?’ தென் மாவட்டத்து சொந்தங்களை […]
தொடர்ந்து படியுங்கள்மும்பை இந்தியன்ஸோட கேப்டன மாத்துனதால மொத்த பேன்ஸூம் ரொம்ப உக்கிரமா சமூக வலைதளங்கள்ல களமாடிட்டு இருக்காங்க. அதிலயும் சில மொரட்டு பேன்ஸ் எல்லாம் டீஷர்ட், தொப்பிய எரிச்சு வீடியோ எடுத்து மும்பை ஓனரையே மெரட்டுற அளவுக்கு போய்ட்டாங்க. இத்தனை நாளா ஒரே பேமிலின்னு ஆனந்தமா சுத்திட்டு இருந்த மும்பை அணிக்கு இப்போ எல்லா பக்கமும் இருந்து கண்டனங்கள் குவியுது. வெளிநாடுகள்ல இருந்து கூட நெறைய பேரு அட்வைஸ் பண்றாங்கன்னா பாத்துக்கங்களேன். இத்தனை களேபரங்களுக்கு நடுவுலயும் ‘ஈ சாலா […]
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற பாதுகாப்பு உள்துறையின் பொறுப்பல்ல! – பாஜக எம்.பி நிஷிகாந்த் தூபே!
#நல்லவேளை காங்கிரஸ்தான் பொறுப்புனு சொல்லல!
டீக்கடையில சாயங்காலம் பஜ்ஜியை தின்னுக்கிட்டே நண்பர் கிட்ட பேசிட்டு இருந்தேன். சென்னை புயல்ல ஆரம்பிச்சு பொடிநடையா அப்படியே நாடாளுமன்றம் வரைக்கும் போய்ட்டாரு. அட நமக்கு ஏன்பா அரசியல் அதுவும் டீக்கடையில நின்னுக்கிட்டுன்னு கேட்டேன். டீக்கடைக்காரரு மூஞ்சில சுடு தண்ணிய ஊத்துனாலும் பரவால்ல நான் இதை பேசியே தீருவேன்னு சொல்லிட்டு, ”ஏன்பா நாடாளுமன்றத்துக்கு அம்புட்டு பெரிய செங்கோல் வச்சாங்களே. செக்யூரிட்டிய போட்டாங்களான்னு” ரெண்டே வரியில திருக்குறள் மாதிரி கேட்டாரு. நாம இதுக்கு பதில் சொன்னா வெவகாரம் வேற மாதிரி […]
தொடர்ந்து படியுங்கள்