இதுக்கு பேரு தான் மய்யம்: அப்டேட் குமாரு

வீட்டுக்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட்களையும் வாங்கி வச்சிட்டு, தினமும் கடையில் இட்லி மாவு வாங்கிட்டு போறீங்களே…. யார்றா நீங்கெல்லாம்?

தொடர்ந்து படியுங்கள்
update kumaru January-9-2024

தூங்கா நகரம் மட்டும் தக்காளி தொக்கா?: அப்டேட் குமாரு

ஆபிஸ்ல வேலை பாக்குற மதுரைக்கார நண்பரு ரொம்ப வருத்தமா இருந்தாரு. ”இப்போ தான சம்பளம் வந்துச்சு அதுக்குள்ள ”ஏன் இம்புட்டு சோகம்னு?” கேட்டேன்.

தொடர்ந்து படியுங்கள்

ஆம்னிக்கு அச்சே தீன்: அப்டேட் குமாரு

எப்பவுமே சென்னைக்கும், டிசம்பருக்கும் தான் மாமியார் – மருமக மாதிரி ஆகாம இருந்தது. கடந்த சில வருஷங்களா மொத்த தமிழ்நாட்டுக்கும், டிசம்பருக்குமே ஆகாமப் போச்சு.

தொடர்ந்து படியுங்கள்
update kumaru January-04-2024

திருப்பு முனையா கேக்குறே திருப்பு முனை… அப்டேட் குமாரு

பால் பாக்கெட் வாங்கிட்டு கடையில டீ குடிச்சிட்டு இருக்கீங்க…

வீட்ல போயி காப்பி போடுவதற்கு தெம்பு வேணாமா…

தொடர்ந்து படியுங்கள்
update kumaru January 3 2024

எதிர்க்கட்சிகளுக்கு சர்க்கரை பொங்கல்: அப்டேட் குமாரு

“நியூ இயர் முடிஞ்சுருச்சு நாளைல இருந்து வாக்கிங் போயிர வேண்டியதுதான்… ச்சே ச்சே வேண்டாம் தமிழ் புத்தாண்டுல இருந்து போய்க்கலாம்.. “

தொடர்ந்து படியுங்கள்
update kumaru January 1 2024

2024 ஆரம்பமே சும்மா அதிருதடா: அப்டேட் குமாரு

2024 – Happy New Year.. Welcome 2024 னு கத்துனியே.. இந்தா வந்துடேன்.. இப்ப என்ன பண்ண போற?
நா சும்மாவே ஒன்னும் பண்ண மாட்டேன்.. அதுக்கு னு இப்படி உடனே கேக்குறியே.. உனக்கு மனசாட்சி இல்லையா..

தொடர்ந்து படியுங்கள்
update kumaru December 30 2023

நிவாரண நிகழ்ச்சியில் செல்ஃபி அலப்பறைகள்: அப்டேட் குமாரு

‘ஏர்போட்டுக்கு மிக அருகில்’ என்ற ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் இனிமேல்
‘புது பஸ் ஸ்டாண்ட் மிக அருகில்’ என்று மாறலாம்

தொடர்ந்து படியுங்கள்
update kumaru December 29 2023

பிரியாணி கடையா…ரேஷன் கடையா: அப்டேட் குமாரு

செய்தி: பெட்ரோல் மற்றும் டீசல் விலை 6 முதல் 10 ரூபாய் வரை குறைக்கப்படலாம்.

~ வீரன் தேர்தல் வருவதை உணர்கிறான்.

தொடர்ந்து படியுங்கள்
update kumaru December 28-2023

டிசம்பர்னு இருந்தா தை மாசம்னு ஒண்ணு இருக்கும்: அப்டேட் குமாரு

அப்ப… ‘தை பொறந்தா வழி பொறக்கும் கவலைப்படாதயா’ னு டீயோட சேர்த்து தைரியத்தையும் கொடுத்தாரு மாஸ்டர். இந்த அப்ரோச் நல்லா இருக்கேன்னு சிரிச்சுகிட்டே ஆபீஸ்க்கு நடைய கட்டினேன்.

தொடர்ந்து படியுங்கள்