துப்புரவு பணி செய்த பாகிஸ்தான் வீரர்: வைரல் வீடியோ!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் முகமது ரிஸ்வான். இவர் ஹஜ் புனித யாத்திரையின் போது மெக்காவில் உள்ள பள்ளிவாசலை சுத்தும் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

24 மணி நேரத்தில் சாதனை படைத்த நா ரெடி பாடல்!

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இப்படத்தின் இப்படத்தின் முதல் பாடலின் லிரிக் வீடியோ நேற்று(ஜூன் 23) வெளியானது.
இதைத் தொடர்ந்து ‘நா ரெடி’ பாடல் 10 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

தொடர்ந்து படியுங்கள்

”ஆதிபுருஷ்”- திரையரங்கிற்கு வந்த குரங்கு: வைரல் வீடியோ!

ஓம் ரவுத், பூஷன் குமார், பிரசாத் சுதார், கிரிஷன் குமார் ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் இந்த படத்தை ஓம் ரவுத் இயக்கியுள்ளார். பான் இந்தியா படமான ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 2 டி மற்றும் 3 டி தொழில்நுட்பங்களில் இன்று(ஜூன் 16) வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஓய்வு பெறும் நாளில் பேருந்தை கட்டிப்பிடித்து அழுத ஓட்டுநர்!

கடந்த 30 ஆண்டுகளாக அரசு பேருந்து ஓட்டிய ஓட்டுநர் தான் ஓய்வு பெறும் நாளில் பிரிய மனமில்லாமல் பேருந்தை கட்டியணைத்து அழுத வீடியோ காட்சிகள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மல்யுத்த வீரர்கள் போராட்டம்: தெறித்து ஓடிய மத்திய அமைச்சர்!

இந்நிலையில், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்து மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகியிடம் கேள்வி கேட்க நேற்று(மே29) பத்திரிகையாளர்கள் முயன்றனர். அப்போது அந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த மீனாட்சி லேகி அவர்களிடம் இருந்து விலகி சென்றார். இருப்பினும் பத்திரிகையாளர்கள் அவரை பின்தொடர்ந்து கேள்விகள் எழுப்பினர். இந்த வேளையில் பதில் அளிக்காமல் அவர் ஓட்டம் பிடித்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோ காட்சி தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அணிலின் தாகம் தீர்த்த இளைஞர்: வைரல் வீடியோ!

இதன்வழியே தண்ணீர் தேடி அலையும் பறவைகள் மற்றும் விலங்குகள் தங்களது தாகத்தை தீர்த்துக்கொள்ளும். இப்படித்தான் இளைஞர் ஒருவர் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
draupadi murmu flied on sukoi jet

போர் விமானத்தில் பறந்த திரவுபதி முர்மு

அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு போர் விமானத்தில் பயணம் செய்தி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஜி20 கூட்டம்: சிங்கப்பூர் அதிகாரி நடனம்!

சிங்கப்பூர் உயர் அதிகாரி சைமன் வோங் மேற்கு வங்காளம் டார்ஜிலிங்கில் நடைபெற்ற ஜி20 கூட்டத்தில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

நடுரோட்டில் காதல் ஜோடியின் செயல்: திகைத்து பார்த்து மக்கள்!

இந்நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அறிந்த போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து ஜோடியை அப்புறப்படுத்த முற்பட்டார். அப்போது, அங்கு மக்கள் கூடியதை அடுத்து நடப்பதை அறிந்த காதல் ஜோடி சுயநினைவுக்கு வந்து விலகினர். இதற்கு நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்