கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க போறேன்… திடீரென திருந்திய நிக்சன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக விஜய் வர்மா, அனன்யா ராவ் இருவரும் வீட்டுக்குள் வந்துள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வினுஷா தேவி பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ-எண்ட்ரி கொடுக்கவில்லை. இந்த நிலையில் இந்த வாரம் வீட்டின் கேப்டனாக இருக்கும் நிக்சன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதும், வினுஷாவிடம் மன்னிப்பு கேட்க போவதாக சபதம் எடுத்துள்ளார். வீட்டின் கார்டனில் அவரும், சரவண விக்ரமும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். #Nixen : Nan pannadhu romba periya thappu. Velila poi […]

தொடர்ந்து படியுங்கள்

BiggBoss: அந்த மூன்று பேரும் ரீ-எண்ட்ரி… அவங்க வேணாம்… அலறும் போட்டியாளர்கள்!

இந்த பிக்பாஸ் சீசன் தற்போது 50 நாட்களை கடந்து ஓரளவு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஏனெனில் வீட்டின் உள்ளே கண்டெண்ட்டை லாரி,லாரியாக வாரி வழங்கிய பிரதீப் ரெட் கார்டு சர்ச்சையால் வெளியேறி விட்டார். அவரை தொடர்ந்து ஐஷுவும் வெளியேற பிக்பாஸ்க்கு இருந்த கொஞ்ச நஞ்ச கண்டெண்டும் போய் விட்டது. இதுதவிர வைல்டு கார்டு எண்ட்ரியாளர்களாக வீட்டுக்குள் வந்த கானா பாலா, அன்ன பாரதி, ஆர்ஜே பிராவோ ஆகியோர் பெரிதாக கண்டெண்ட் அளிக்கவில்லை. இதில் அன்னபாரதி, கானா பாலா […]

தொடர்ந்து படியுங்கள்
vinusha clarification about nixen comment

பிக் பாஸ் : நிக்சன் மன்னிப்பே கேட்கல – உண்மைய முழுசா தெரிஞ்சுகிட்டேன் – வினுஷா

பிக்பாஸ் வீட்டுக்குள் நான் இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதை நான் எல்லாருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதல் வாரத்தில் எனக்கும் நிக்சனுக்கும் நல்ல ஒரு உறவிருந்தது. நான் அவரை ஒரு சகோதரராக கருதினேன். ஆனால் நாளாக நாளாக அவர் என்னை கிண்டல் செய்து பேச ஆரம்பித்தார்.

தொடர்ந்து படியுங்கள்