கள்ளச் சாராயம்: முக்கிய குற்றவாளியை கைகாட்டிய அமரன்!

கள்ளச்சாராயம் தொடர்பான வழக்கில் விசாரித்தபோது, மரக்காணம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களின் குமறல்கள் மூலம் அப்பட்டமான கள நிலவரம் வெளிவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்தில் விஷ சாராயம் குடித்து மூவர் பலி: 24 பேர் உயிருக்கு போராட்டம்… முழு விபரம் என்ன?

விழுப்புரம் மாவட்டம் கடலோரப் பகுதியான மரக்காணம் மீனவர் கிராமத்தில் விஷச் சாரயம் குடித்ததில் மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தொழுநோய் இல்லத்தில் ஆய்வு : குறைகளை கேட்ட மு.க.ஸ்டாலின்

அனைவரும் ஓரிடத்தில் அமரவைக்கப்பட்டிருந்தனர். முதல்வரை பார்த்ததும் கைத் தட்டி வரவேற்ற அவர்கள், ஐயா நீங்க பேசுங்க என்றதும், நீங்கள் என்ன சொல்லுமோ சொல்லுங்க என்றார் மு.க.ஸ்டாலின்.

தொடர்ந்து படியுங்கள்

தேர்தலைப் புறக்கணிப்போம்: பழங்குடி இருளர்களின் முடிவுக்கு காரணம் என்ன?

‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் வந்தது போன்று பொய் திருட்டு வழக்குகளைப் போட்டு போலீஸார் பழங்குடி இருளர்களைச் சித்ரவதை செய்கின்றனர். தமிழக அரசு இதைக் கவனிக்கவில்லையென்றால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம் என்று பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி  கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
5 members missing in anbu jothi ashram

அன்பு ஜோதி ஆசிரமம்: மேலும் 5 பேர் காணவில்லை – தொடரும் மர்மம்!

விழுப்புரம் அருகே உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் மேலும் 5 பேர் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த 3 மணி நேரத்தில்… : மழை அலர்ட்!

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜிப்மர் அறிக்கை: ஸ்ரீமதி பெற்றோருக்கு வழங்க நீதிமன்றம் மறுப்பு!

ஆனால், ஜிப்மர் அறிக்கை தரமுடியாது என்று கூறிவிட்டது. விசாரணை நிலுவையில் உள்ளதால், ஜிப்மர் ஆய்வு அறிக்கையை தர நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அப்படி, ’உங்களுக்கு ஜிப்மர் மருத்துவக் குழுவின் அறிக்கை வேண்டுமானால் நீங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பெற்றுக்கொள்ளவும்’ என்று கூறியுள்ளது” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்