how to increase tasmac income

விழுப்புரத்தில்‌ டாஸ்மாக்‌ விற்பனை அதிகரிப்பு!

விழுப்புரத்தில்‌ உள்ள 222 டாஸ்மாக்‌ கடைகளில்‌ வழக்கமாக நாளொன்றுக்கு ரூ.3.70 கோடி வர்த்தகம்‌ நடைபெறும்‌ நிலையில்‌, தற்போது கூடுதலாக ரூ.40 லட்சம்‌ வரை வருவாய்‌ கிடைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அரசு மருத்துவமனை : நொந்து போய் பேசிய முதல்வர் ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் விஷ சாராயம் குடித்துப் பாதிப்புக்குள்ளானவர்கள் பாண்டிச்சேரி காலப்பாட்டில் உள்ள பிம்ஸ், ஜிப்மர், திண்டிவனம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளச்சாராய மரணம்: ஒரே நாளில் குற்றவாளி மீது குண்டாஸ்! என்ன நடந்தது?

பிரபலமான சாராய வியாபாரியை, சென்னை ஸ்பெஷல் டீம்  போலீஸார் கையும் களவுமாக பிடித்து, கிளை சிறையில் அடைத்து குண்டாஸ் போட  முயன்றதை அமைச்சர் மஸ்தான் குடும்பம் அன்று தடுத்து நிறுத்தியது. ஆனால் மின்னம்பலம் செய்தியின் எதிரொலியால் நேற்று (மே 16) ஒரேநாளில் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

’எடப்பாடியுடன் சேர தயார்’: திருமாவளவன்

எதிர்கட்சிக் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்துவார் என்றால், அவரோடு சேர்ந்து போராட தயார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மெத்தனாலுக்கு தமிழ்நாட்டில் தடையா?: மா.சுப்பிரமணியன்

தற்கொலைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு தமிழ்நாட்டில் தடைவிதித்தது போல் மெத்தனால் பயன்பாட்டிற்கும் கட்டுபாடுகளை விதிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
edappadi palanisami press meet

தேனாறு ஓடும் என்றார்கள்… சாராய ஆறுதான் ஓடுகிறது: எடப்பாடி

ஆட்சி பொறுப்பேற்கின்ற போது தேனாறும் பாலாறும் ஓடும் என்று சொன்னார்கள். இப்போது சாராய ஆறு தான் தமிழகத்தில் ஓடி கொண்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளச்சாராயம்: தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பலியான நிலையில் விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“கள்ளச்சாராயம் எனும் தீமையை நெருங்க வேண்டாம்”: ஸ்டாலின்

இந்நிலையில், கள்ளச்சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக் கொள்வதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
mk stalin going to villupuram

விழுப்புரம் மாவட்டத்திற்கு விரைந்த முதல்வர்

கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீடிரென்று விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளச்சாராய விற்பனை: ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்டோர் கைது!

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்