The expected candidate's victory: Villagers who went on a pilgrimage to Tirupati!

தெலுங்கு தேசம் வேட்பாளர் வெற்றி… திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற கிராம மக்கள்!

நினைத்த வேட்பாளர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதால் கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக பாதயாத்திரையாக திருப்பதி சென்றுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

காட்டுப்பன்றிக்கு வைத்த பொறியில் பலியான புலி!

மத்தியப்பிரதேசத்தில் காட்டுப்பன்றிக்கு வைத்த பொறியில் மின்சாரம் தாக்கி புலி ஒன்று உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிராமவாசிகள் 11 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Villagers Captive Forest Officials in Dharmapuri

காட்டுப்பன்றிகள் வேட்டை எனக் கூறி வனத்துறையினரை சிறைபிடித்த கிராம மக்கள்!

விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகளைத் தடுக்காத வனத்துறை அதிகாரிகளை, காட்டுப்பன்றிகள் வேட்டையாடப்படுகின்றன என்று கூறி வரவழைத்து, கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்