ஆளில்லா கிராமமான மீனாட்சிபுரம் – எப்படி தெரியுமா?
மீனாட்சிபுரத்தில் வசித்துவந்த ஒரே நபர் மே 26ஆம் தேதி உயிரிழந்ததால், அந்த கிராமம் ஆளில்லா கிராமமானது.
மீனாட்சிபுரத்தில் வசித்துவந்த ஒரே நபர் மே 26ஆம் தேதி உயிரிழந்ததால், அந்த கிராமம் ஆளில்லா கிராமமானது.
கிராமங்கள் தன்னிறைவு பெற திமுக அரசு உழைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆஷா பணியாளர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.